News:

Government Arts & Science College, Veerapandi

Government Arts and Science College located in Veerapandi. The college is offering Graduation, Post Graduation Courses.

VISION
It’s our vision to enhance students’ self discipline, thinking and create social awareness in them through education.

MISSION
It’s our mission to create an ambiance for the versatile development of the socially disadvantaged students’, molding their innate creativity and uplifting them for international tolerance.

OBJECTIVES
It’s our goal is to Serve for Socially and Economically Backward People in the Society.

Rank Details:

2023-2024 ஆண்டின் மாணவா்கள் சோ்க்கைக்கான ரேங்க் பட்டியல் விபரங்கள் அாிய  Click Here…

Bank Account Details:

கல்வி கட்டணத்தை இணைய வழியாக செலுத்துவதற்கான விபரணங்கள்:

Payment Mode : NEFT / IMPS / RTGS / NET BANKING

Bank Details :
A/C Name: : Principal
A/C No : 36817020795
IFSC Code : SBIN0013834
MICR Code : 635002127

Instructions:

மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் நடை பெறக்கூடிய மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரங்களில் தவறாமல் கலந்து கொண்டு
தங்கள் விண்ணப்பிக்கும் போது கொடுத்த அனைத்து ஆவணங்களின் அசலை சரி பார்த்த பின்னர் கல்லூரி அலுவலகத்தில் / இணைய வழியாக முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான கட்டணத்தையும் செலுத்திய பின்னர் தான் சேர்க்கை உறுதி செய்யப்படும்.

முதலாமாண்டு மாணவர் சேர்க்கை கட்டணம் :

இளம் அறிவியல் கணினி அறிவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல் ரூ. 1475/-

இளங்கலை மற்றும் பிற இளம் அறிவியல் துறை ரூ. 2035/-

சேர்க்கைக்கு வரும்போது கீழ்க்கண்ட அசல் ஆவணகளை சமர்பிக்க வேண்டும்
1. பள்ளி பருவத்திய +1,+2 மதிப்பெண் சான்றிதழ் (Mark Sheet)
2. ஜாதி சான்றிதழ் (Community Certificate)
3. மாற்று சான்றிதழ் (TC)
4. சிறப்பு இட ஒதுக்கீடு கோருபவர்கள் சம்பந்தப்பட்ட அலுவலரால் வழங்கப்பட்ட சிறப்பு ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ் (Special Quota)

சேர்க்கைக்கு வரும்போது மாணவர்கள் அரசு வழிகாட்டுதல் படி கொரனோ தொற்று காலத்திய விதிகளான முககவசம் அணிதல், கிரிமினாசினி கொண்டு கைகளை கழுவுதல், சமூக இடைவெளியை சரியாக பின்பற்றி பிறரின் பாதுக்காப்பையும் உறுதி செய்ய வேண்டும்..

எக்காரணத்தை கொண்டும் பெற்றோர்களை அழைத்து வர கூடாது