Warning: Trying to access array offset on value of type bool in /home1/gascverapandiin/public_html/wp-content/plugins/PW-Pro-News-Ticker-For-VC/class/manual_ticker.php on line 79

Warning: Undefined array key 1 in /home1/gascverapandiin/public_html/wp-content/plugins/PW-Pro-News-Ticker-For-VC/class/manual_ticker.php on line 130
News:

Government Arts & Science College, Veerapandi

Government Arts and Science College located in Veerapandi. The college is offering Graduation, Post Graduation Courses.

VISION
It’s our vision to enhance students’ self discipline, thinking and create social awareness in them through education.

MISSION
It’s our mission to create an ambiance for the versatile development of the socially disadvantaged students’, molding their innate creativity and uplifting them for international tolerance.

OBJECTIVES
It’s our goal is to Serve for Socially and Economically Backward People in the Society.

News:

78வது சுதந்திர தின விடிாவில் தேனி மாவட்ட சிறந்த கல்லூரிக்கான பாராட்டு சான்றிதழை கல்லூரி முதல்வா் மாவட்ட ஆட்சியரிடம் பெற்றாா். More details Click Here…

Instructions:

Warning: Undefined variable $what_marquee in /home1/gascverapandiin/public_html/wp-content/themes/f2f-themes/functions.php on line 36

Warning: Undefined variable $vm_style in /home1/gascverapandiin/public_html/wp-content/themes/f2f-themes/functions.php on line 37

மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் நடை பெறக்கூடிய மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரங்களில் பெற்றோா்களுடன் தவறாமல் கலந்து கொண்டு
தங்கள் விண்ணப்பிக்கும் போது கொடுத்த அனைத்து ஆவணங்களின் அசலை சரி பார்த்த பின்னர் கல்லூரி அலுவலகத்தில்  முதலாமாண்டு மாணவர் சேர்க்கை கட்டணத்தையும் செலுத்திய பின்னர் தான் சேர்க்கை உறுதி செய்யப்படும்.

முதலாமாண்டு மாணவர் சேர்க்கை கட்டணம் :

B. Sc கணினி அறிவியல் மற்றும் பயன்பட்டியல் ரூ.1550/-

பிற இளங்கலை மற்றும் இளம் அறிவியல் பிரிவிற்கு
ரூ. 2150/-

சேர்க்கைக்கு வரும்போது கீழ்க்கண்ட அசல் ஆவணகளை சமர்பிக்க வேண்டும்
1. பள்ளி பருவத்திய +1,+2 மதிப்பெண் சான்றிதழ் (Mark Sheet)
2. ஜாதி சான்றிதழ் (Community Certificate)
3. மாற்று சான்றிதழ் (TC)
4. சிறப்பு இட ஒதுக்கீடு கோருபவர்கள் சம்பந்தப்பட்ட அலுவலரால் வழங்கப்பட்ட சிறப்பு ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ் (Special Quota)
5.Passport Size Photo – 5 copies